சனி, 21 ஜனவரி, 2017

குறுந்தொகையில் மாந்தர்க்கும் நீர்வாழ் உயிரினத்திற்குமான உறவுகள்

                                               
FWe;njhifapy; khe;jh;f;Fk; ePh;tho; caphpdj;jpw;Fkhd cwTfs;
m.Nkhfdh
                                              Kidth;gl;l Ma;thsh; jkpo;j;Jiw
                                               nghpahh; gy;fiyf;fofk;
      gz;ila jkpo;r;rhd;Nwhh; ekf;F mspj;j nfhil rq;f ,yf;fpak;> fhjy;> tPuk;> ,aw;if>  ,yf;fpa Rit Nghd;w midj;Jk; rq;fg; ,yf;fpaj;jp;d gz;Gfshf cs;sd.  rq;f ,yf;fpak; ,aw;if

தி.ஜானகிராமனின் ‘முள்முடி’ சிறுகதை உணர்த்தும் ஆசிரியர் – மாணவர் உறவு

jp.[hdfpuhkdpd; Ks;Kb rpWfij czHj;Jk; MrphpaH khztH cwT
KidtH n[.kzpr;nry;tk;>
cjtpg;NguhrphpaH> jkpo;j;Jiw>
tp.,.eh.nr.eh.fy;Y}hp(jd;dhl;rp)>tpUJefH.
Kd;Diu
    jp.[hdfpuhkd;> jQ;ir khtl;lk; kd;dhHFbia mLj;Js;s Njtq;Fbapy;  gpwe;jtH. jhk; gpwe;j rPikapd; #o;epiyiaAk; eilAil ghtidfisAk;> Ngr;Rtof;FfisAk; ,ay;ghfr; rpj;jphpj;J gy Gjpdq;fisAk;> rpWfijfisAk;> ehlfq;fisAk; vOjpAs;shH.

சமயப்பிள்ளைத்தமிழ் நூல்களில் மெய்ப்பாடுகள்

rkag;gps;isj;jkpo; E}y;fspy; nka;g;ghLfs;
jpUkjp nr.rhe;jp>
cjtpg;NguhrphpaH> KJfiyj;jkpo;j;Jiw>
tp.,.eh.nr.eh.fy;Y}hp> (jd;dhl;rp)tpUJefH.
     Ik;Gyd;fs; topahf czHr;rpfs; mile;J mfj;Nj jq;fp nka;apd; %ykhfr; rpy khWjy;fis cz;lhf;Fk;. ,jw;F nka;g;ghL vd;gJ ngaH. njhy;fhg;gpaH nka;g;ghl;bid>

சங்க இலக்கியத்தில் பெருமிதம்

rq;f ,yf;fpaj;jpy; ngUkpjk;
,uh.[Pth>
KJfiyj; jkpo;j;Jiw>cjtpg;Nguhrphpah;>
tp.,.eh.nre;jpf;Fkhu ehlhh; fy;Y}hp>tpUJefh;

Kd;Diu:
          eifNamOif ,sptuy; kUl;if
          mr;rk; ngUkpjk; ntFspctif nad;W
          mg;ghy; vl;Nlk; nka;g;gh nld;g
                                  (nka;g;ghl;bay;-3)

தேவையுலாவில் மெய்ப்பாடுகள்

§¾¨ÅÔÄ¡Å¢ø ¦ÁöôÀ¡Î¸û
Ó¨ÉÅ÷ Í.¾í¸Á¡Ã¢,
¯¾Å¢ô§ÀẢâÂ÷,Óи¨Äò ¾Á¢ú,
Å¢.þ.¿¡.¦º.¿¡.¸øæâ(¾ýÉ¡ðº¢),Å¢Õп¸÷.
ÓýÛ¨Ã:
¾Á¢Æ¢ø ¸¢¨¼ò¾ ¦¾¡ý¨ÁÂ¡É áø ¦¾¡ø¸¡ôÀ¢Âõ ¬Ìõ.þóáø þÄì¸É áġ¢Ûõ ¦¾¡¼ì¸ ¿¢¨Ä¢ĢÕóÐ ¾Á¢úî ¦ºõ¨Áò ¾ý¨Á º£÷¦ÀüÚ ¿¢¨Äò¾¢¼ µ÷ «Õõ Å¢ò¾¡¸ ¯ûÇÐ. ¦¾¡ø¸¡ôÀ¢Âõ ±ØòÐ,¦º¡ø,¦À¡Õû ±ýÚ ãýÈ¡¸ô ÀÌòÐ ÅÆí¸¢Ûõ,Ó¾ø þÃñÊ¨É Å¢¼ ãýȡž¡¸ ¯ûÇ ¦À¡ÕÙìÌì Üξø º¢ÈôÒ ¯ûÇÐ. ²¦ÉÉ¢ø Å¡úÅ¢ÂÖìÌ þÄ츽õ ÅÌò¾ §¾÷ó¾ ¦ºö¾¢¸¨Ç þÐ ¾ýɸò§¾ ¦ÀüêûÇÐ. þô¦À¡ÕǾ¢¸¡Ãò¾¢ø ¦ÁöôÀ¡ðÊÂø ±Ûõ þÂø º¢ÈôÒ Å¡öó¾ ´ýÈ¡Ìõ.ÁÉ¢¾ ¯½÷׸¨Çô ÀðÊÂÄ¢ðÎ «ù×½÷׸û §¾¡ýÚõ Өȸ¨¨Ç þùÅ¢Âø ±Îò¾¢ÂõÒ¸¢ÈÐ.«ôÀÊ ±Îò¾¢ÂõÒ¸¢ýÈ ¦ÁöôÀ¡ðÎì ÜÚ¸¨Çò ‘§¾¨ÅÔÄ¡’ ±Ûõ º¢üÈ¢Ä츢Âò¾¢ø ¦À¡Õò¾¢ì ¸¡ñÀР þì¸ðΨâý º¡ÃÁ¡Ìõ.

சிலப்பதிகாரத்தில் உறவுகள்

சிலப்பதிகாரத்தில் உறவுகள்
முனைவர் திருமதி அ.இன்பரதி, எம்.ஏ., எம்.ஃபில். பி.எட்.,.எச்டி.,
தமிழ்த்துறைத்தலைவர் இணைப்பேராசிரியர்,
வே.வ.வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லூரி,விருதுநகர்.
                                                  உறவுகள் இல்லாத உலகம் இனிமை, இன்பம், துன்பம், மகிழ்ச்சி, ஆரவாரம், ஆர்ப்பாட்டம் என காரசாரம் எதுவுமே இல்லாத  உலகமாகி விடுகின்றது. உறவுகளே இன்பத்திற்கும், துன்பத்திற்கும், வாழ்வியல் முரண்பாடுகளுக்கும், வாழ்க்கைச் சிக்கல்களுக்கும் காரணமாகின்றன.  இலக்கியங்களும் உறவுகளை மையமிட்டே கதைக்கருவை அமைத்துக் கொள்கின்றன. பெற்றோர்-பிள்ளை, தாய்-மகள், தந்தை-மகன், மாமன்-மாமி, மாமி-மருமகள், சகோதர உறவுகள் எனக் குடும்பஉறவுகள் இருக்கின்றன.

தோழர் நாவலில் வர்க்க உறவுகள்



Njhou; ehtypy; tu;f;f cwTfs;
Kidtu; ngh.eh.fkyh
0.0     Njhw;Wtha;
Njhou; ehtypd; Mrpupau; jD\;Nfhb uhkrhkp Mthu;. gpuhd;]; ehl;bypUe;J ned;Nkdpapy; kUj;Jtkid fl;Ltjw;fhf te;;jpUe;j fpwpj;jtf; FOtpdUf;Fr; rhj;J}iur; Rw;wpAs;s tWikAk;> grpAk; gpd;dpa fupry; fhl;L fpuhkq;fisAk;> mtw;wpy; thOk; kf;fspd; tho;f;ifiaAk; topfhl;bahf ,Ue;J mioj;Jr; nrd;w godpKUfd; vd;w ,isQdpd; ghu;itap;y; ehtypd; fij tpupfpwJ.

வெள்ளி, 20 ஜனவரி, 2017

வள்ளுவம் உணர்த்தும் மனிதனுக்கும் பொருளுக்கும் உள்ள உறவு

                                                                                          -1-

ts;Stk; czh;j;Jk; kdpjDf;Fk; nghUSf;Fk; cs;scwT
                         jpUkjp.R. nja;tuj;jpdh>vk;.V>vk;/gpy;>
                   jkpo;j;Jiw cjtpg; Nguhrphpah;>
               njhd; Ngh];Nfh fiy kw;Wk; mwptpay; fy;Y}hp
         
Kd;Diu :
jpUts;StUila nghUspay; fUj;Jf;fs; Vw;wj;j jho;tw;w rKjhaj;ijg; gilf;fty;yit: vy;Nyhh;f;Fk; vy;yhk; fpilf;f Ntz;Lk; vd;w Fwpf;Nfhis eilKiwg;gLj;jj; jFe;jitahFk;. kdpjDila Njitfisg; g+h;j;jp nra;tjw;Fg; nghUs; mtrpakhd xd;whfj; jpfo;fpd;wJvd;gjid ehtyh;>
                                    “mUspy;yhh;f;F mt;Tyfk; ,y;iy nghUspy;yhh;f;F
 ,t;Tyfk; ,y;yhfp ahq;F(Fws; 247)
vDk; Fws;top tpsf;fpAs;shh;.

மலையரைய மக்களின் திருமண சடங்குகள்

                         Dr.M.JEENADAS
                                                                 ASSISTANT PROFESSOR,DEPARTMENT OF HISTORY,
                                                               VHNSN COLLEGE (AUTONOMOUS) VIRUDHUNAGAR 
            “jpUkzKiwfSk;>rlq;FfSk; ,dj;Jf;F ,dk; khWgl;likfpd;wd. jpUkzr; rlq;Ffspy; gytpaf;fj; jf;fdtha; miktjhfMuha;r;rpahsHfs; $Wfpd;wdH.1njhlf;ffhyj;jpy; ehNlhbaha; tho;e;jkdpjd; epiyahdtho;f;ifiaNehf;fpmbnaLj;Jitf;Fk;NghJjpUkzk;" %yk; FLk;g cwTfis Vw;gLj;jpf; nfhz;Ltho;f;ifiaj; njhlq;fpdhd;.

கம்பராமாயணத்தில் எதிர்நிலைத் தலைவன் - இராவணன்

fk;guhkhazj;jpy; vjpHepiyj; jiytd; - ~,uhtzd;|
r.kjpaofd;
KidtHgl;l Ma;thsH (gFjpNeuk;);>jkpopaw;Gyk;>
kJiu fhkuhrH gy;fiyf;fofk;>kJiu- 21.
Kd;Diu
fk;guhkhazj;jpy; ,uhtzd;> Fk;gfUzd;> ,e;jpurpj;J MfpNahH vjpHepiyj; jiytHfshfg; gilf;fg; ngw;Ws;sdH. ,tHfSs; gpujhdkhd vjpHepiyg; ghj;jpukhd ,uhtzdpd; gz;Gfs;> nraw;ghLfs;> tPo;r;rp Mfpad Fwpj;J Muha;tjhf ,e;j Ma;Tf; fl;Liu mikfpd;wJ.

சங்க நூல்கள்; சாதியத்தின் ஊற்றுக்காலா?


rq;f E}y;fs;; rhjpaj;jpd; Cw;Wf;fhyh?
KUNfR ghf;fpaehjd; gp.V> vk;.V
62 Snowling Drive
Ajax, ON
L1Z 0M4,Canada

mwpKfk;
rq;f E}yfs; ahit?
jw;NghJ fpilf;Fk; rq;f E}y;fs; vd;W Nehf;Fk; NghJ njhy;fhg;gpaNk jw;NghJ ekf;Ff; fpilf;ff;$ba Kjy; E}yhfg; Nghw;wg;gLfpd;wJ. ,jid ,ilr;rq;fj;J E}y; vd;W tifg;gLj;JtH. jw;NghJ fpilf;ff;$ba Vida rq;f E}y;fshf vl;Lj;njhif E}y;fisAk; gj;Jg;ghl;L E}y;fisAk; Fwpgplyhk;. ,e;j Ma;Tf;fl;Lilapy; rq;fE}y;fshfpa njhy;fhg;gpaj;jpypUe;Jk;> vl;Lj; njhif E}y;fspYk; fhzg;gLk; rpy fUj;Jf;fSk; nrhw; gad;ghL;;fSk;> vjpH fhyj;jpy; Njhd;wp ,d;W tiu jiytphpj;jhLk; rhjpaj;jpw;F tpj;jpl;ljh vd;gjid Nehf;FtNj ,f;fl;Liuapd; Nehf;fkhFk;.

தொல்காப்பியத்தில் மனிதனும் பிறஉயிர்களும் ஒரு அறிவியல் நோக்கில்

njhy;fhg;gpaj;jpy; kdpjDk; gpwcapHfSk; xU mwptpay; Nehf;fpy;
KUNfR ghf;fpaehjd; B.A, M.A
62 Snowling Drive
Ajax, ON
L1Z 0M4,Canada
mwpKfk;
,d;W jkpopy; fpilf;ff;$ba kpfTk; njhd;ikahd Ehy; njhy;fhg;gpak; vd;gNj mwpQHfspd; KbghFk;.njhy; - fh - gpak; vd;gNj mjd; tphpthFk;. njhy; vd;gJ njhd;ik> fh vd;gJ fhl;rp> ,ak; vd;gJ ,ak;Gjy; my;yJ nrhy;Yjy; vd;W nfhs;sKbAk;. ,jid mbg;gilahf itj;Nj njhd;ikahd nkhoprhHe;j fhl;rpfis moFwf; $wpAs;shH vd;W nfhs;s KbAk;.

வீட்டின் மூலையில் ஒரு சமையலறை - அம்பை

வீட்டின் மூலையில் ஒரு சமையலறை - அம்பை
ஒரு சதுர கஜம் எட்டரை விலைக்கு நிலம் வாங்கி வீடு கட்டினாராம் கிஷனின் அப்பா. ரயில்பெட்டித் தொடர் மாதிரி வரிசையாய் அறைகள். எல்லா அறைகளும் முடிந்தபின் போனால் போகிறது என்று ஒட்டவைத்தாற்போல் ஒரு சமையலறை. இரு ஜன்னல்கள். ஒரு ஜன்னலின் கீழ், குழாய் வைத்த தொட்டி, ஒரு பெரிய தட்டுக்கூட வைக்க வகையில்லாமல் குறுகியது. கீழே, செங்கல் தடுப்பு இல்லாத சாக்கடை முற்றம். மேலே குழாயைத் திறந்ததும் கீழே பாதங்கள் குறுகுறுக்கும். பத்து நிமிடங்களில் ஒரு சிறு வெள்ளக்காடு காலடியில். அதில் நின்று நின்று அடிப்பாதம் எல்லாம் வெடிப்புக் கீறல்கள். சமையலறையில் அடி வைத்து, முதல் நாள் சமைத்து, கைக்குத் தங்க வளையல் போட்ட உடனேயே வெடிப்புக்குத் தடவ ஒரு மெழுகுக் களிம்பு தந்து விடுவாள், ஜீஜி என்று எல்லோரும் கூப்பிடும் கிஷனின் அம்மா.  

சோகவனம் - சோ. தர்மன்

சோகவனம் - சோ. தர்மன்
கற்பாறைகளின் இடுக்குகளிலும் கூட தன் வேர் பதித்து நீருறிஞ்சி மண் நீக்கி காற்றைச் சுவாசிக்கும் ஆத்ம வெறியில் தலை நீட்டி சுட்டெரிக்கும் அக்னி ஜ்வாலையின் சூரியத் தகிப்பில் உயிர் பெற்று தன் இனம் பெருக்கும் இனவிருத்தி என்னும் மாய வலைக்குள் சிக்கிக் கொண்டுதான் அந்த இரண்டு இளம் கிளிகளும் ஆனந்தித்துச் சுகித்திருந்தன. காற்றசைவிலும் வனங்களின் ஏகாந்த மௌனத்திலும் இலைகள் சலசலக்கும் தாலாட்டிலும் நறுமணம் வீசும் காட்டுப் பூக்களின் சௌந்தர்ய வாசனையில் நாசிகளின்   மென்னுணர் நரம்புகள் புடைக்க கிளைவிட்டுக் கிலை தாவி, காற்றில் உதிரும் பூக்களெனப் பறந்து உல்லாசமாய் ஆனந்தக் கூத்தாடிக் களித்திருந்தன, அந்த இளஞ்சோடிக் கிளிகள். உடற்சூட்டின் கதகதப்பில் திரவம் உறைந்து அணுக்கள் இறுகிக் கெட்டியாகி உயிர் பெற்று அசைந்து, மண் நீக்கி முளைவிடும் விதையெனத் தோடுடைத்து சூரியனின் இயற்கைச் சூட்டைப் பெறும் வேட்கையிலும், தாயின் மூச்சே காற்றென இருந்த கணம் மாறி உள்காற்றை உந்தித் தள்ளி வெளிக்காற்றில் தலை நீட்டும் முதல் ஸ்பரிசத்திற்காய் காலுதைக்கும் குஞ்சுகள் பொரிக்க இடம் தேடிப் புறப்பட்டன ஜோடிக் கிளிகள்.

புதன், 18 ஜனவரி, 2017

அய்க்கண் சிறுகதைகளில் ஆசிரியர் - மாணவர் உறவு

ma;f;fz; rpWfijfspy; Mrphpah; - khzth; cwT
jpUkjp. M. ghyru];tjp> vk;.V.> vk;/gpy;.>
cjtpg; Nguhrphpia> jkpo;j;Jiw>
Nt.t.td;dpag;ngUkhs; ngz;fs; fy;Y}hp>
tpUJefh;.
     ,yf;fpak; fle;j fhy mikg;igAk; epiyiaAk; mwpe;J nfhs;s cjTk; fUtp. vjph;fhy Kd;Ndw;wj;jpw;F iky;fy; xt;nthU vOj;jhsUk; jd; gilg;Gfspd; thapyhf rKjhaj;jpw;F xU nra;jpiaf; $w epidg;gJ jhd; vOj;jhsh; tho;tJk; czh;tJk; ghh;g;gJk; vy;yhNk rKjhaj;jpy; ,Ue;J jhd;. ma;f;fz; fy;Y}hp Nguhrphpah; vd;gjhy;> Mrphpah; khzth; rKjhaj;ij cw;W Nehf;fp rpy FiwghLfisr; Rl;Lfpwhh;;;. NkYk; khzth; rKjhak; ed;dpiyailAk; vd;W newpg;gLj;jTk; nra;fpwhh;. NkYk; Mrphpah; - khzth; cwTepiyia   mtuJ rpWfijfs; vq;qdk; gpujpgypf;fpd;wd vd;gijf; fhl;LtNj ,t;tha;tpd; Nehf;fkhFk;.
ey;yhrphpad; ,yf;fzk;
FydU nla;tq; nfhs;if Nkd;ik
fiygap nwspT fl;Liu td;ik
epykiy epiwNfhd; kyh; epfh; khl;rpAk;
cyfpa ywpNthLah; Fz kpidaTk;
mikgtD}Yiu ahrphpad;Nd1
     cah;Fbg; gpwg;GQ; rPtfhUz;zpaKq; flTs; topghLkhfpa ,itfshy; va;jpa Nkd;ikAk;> gy E}y;fspNy gofpa Njw;wKk; E}w;nghUis khzhf;fh; vspjpd; czUk;gb njhLj;Jr; nrhy;Yk; td;ikAk; epyj;ijAk; kiyiaAe; Jyhf;NfhiyAk; G+itA  nkhj;j Fzq;fSk; cyf eilia mwpAkwpTk; cah;thfpa Fzq;fs; ,it Nghy;td gpwTk; epiwag; ngw;wtd; E}y; fw;gpf;Fk; Mrphpadhthd;. vd;W ed;D}y;> MrphpaDf;F tpsf;fk; jUfpwJ.

பாரதியின் பாஞ்சாலி சபதத்தில் உறவுகளும் சிக்கல்களும்

ghujpapd; ghQ;rhyp rgjj;jpy;; cwTfSk; rpf;fy;fSk;
Kidth; (jpUkjp)gh.ehfN[hjp
KJfiyj; jkpo;j;Jiwj; jiyth;
Nt.t.td;dpag; ngUkhs; ngz;fs;    fy;Y}hp>tpUJefh;



Kd;Diu
      ,e;jpahtpd; gok; ngUk; ,jpfhrq;fs; ,uhkhazKk; kfhghujKk; MFk; . ,uhkhazk; kdpjh;fs; vt;thW xOf;f newpapy; epd;W tho Ntz;Lk; vd;gijg; ghLnghUshff; nfhz;lJ .kfhghujk; kdpjh;fs; jk;jkf;Fhpa xOf;f newpapy; ,y;yhtpl;lhy; r%fj;jpy; xOf;fg; gpwo;T Vw;gl;lhy; mjd; epiy vd;dthf ,Uf;Fk; vd;gijg; ghLnghUshff; nfhz;lJ .kfhghujnkd;Dk; ngUq;flypd; rpW Jspia ghQ;rhyp rgjk; vd;w ngahpy; kfhftp ghujp vspa eilapy; gilj;Js;shh; .kfhghujk; KOtJk; cwTfSk; cwTfspy; Vw;gLk; rpf;fy;fis itj;Jg; gpd;dg; gl;l fhtpakhFk; .ghujp gilj;j ghQ;rhyp rgjk; vd;Dk; FWq;fhg;gpaj;jpy; cwTfs;pd; epiy Fwpj;Jk; cwTfspd; rpf;fy;fs; Fwpj;Jk; Muha;tNj ,f;fl;Liuapd; Nehf;fkhf mikfpwJ.

நாடகங்கள் சித்திரிக்கும் சமூக உறவுகள்

ehlfq;fs; rpj;jphpf;Fk; r%f cwTfs;
gp.jdnyl;Rkp>
Kidth; gl;l Ma;thsh;>jkpo; cauha;T ikak;>
ghj;jpkhf; fy;Y}hp>kJiu.
Kd;Diu
     ,yf;fpaq;fs; jhk; rhh;e;j r%fj;jpd; gjpNtLfs; vdpy; mJ kpifahfhJ. mtw;Ws; ehlfkhdJ r%fj;NjhL Neubahd cwT nfhs;Sk; mw;Gj fiytbtkhFk;. ,it kf;fspilNa fhzg;gLk; FiwghLfis mth;fspd; fz;Kd;Nd epfo;j;jpf;fhl;b r%f khw;wj;jpw;F tpj;jpLfpd;wd. me;jtifapy; etPd ehlfq;fs; Gyg;gLj;Jk; r%f cwTfis vLj;Jiuf;Fk; tpjkhf ,f;fl;Liu mike;Js;sJ.
kdpjDf;Fk; r%fj;jpw;Fkhd cwT
kdpjh;fs; gyUk; jkf;Fs; xd;Wgl;L $bthOk; mikg;Ng r%fkhFk;.  ,tw;Ws; cwT vd;gJ Kf;fpa ,lk;ngWfpd;wJ.
rpy nghJthd tpOkpaq;fisAk; ek;gpf;iffisAk; nfhz;L jkf;fpilNa tpidahw;wpf; nfhs;Sk; xUtUf;nfhUth; cwTnfhs;Sk; jd;dpiwTila epiyahd kpfg;nghpa kf;fs; FONt rKjhak; - (rp.,.kiwkiy> khh;f;rpaKk; ,yf;fpaKk;>g:20) vd;Dk; Nkw;NfhshdJ Nkw;fz;l $w;Wf;F muz; Nrh;g;gjhf mike;Js;sJ. etPd ehlfq;fs; rpj;jphpf;Fk; r%f cwTfis rhjpa mbg;gilapyhd cwT> ghypd mbg;gilapyhd cwT kw;Wk; kdpjDf;Fk; ,aw;iff;Fkhd cwT vd;W tifg;gLj;jpf; fhzKbfpd;wJ.

ஆண்டாள் பாடல்களில் உறவுகள்

Mz;lhs; ghly;fspy; cwTfs;
f.rptNdrd;>
Kjfiyj; jkpo;j; Jiw>
ma;a ehlhh; [hdfp mk;khs; fy;Y}hp>rptfhrp.
Kd;Diu
      gd;dpU Mo;thh;fSs; ghb mUspa njhFg;G ehyhapujpt;tpag; gpuge;jkhFk;. ,jpy; ngz; Mo;thuhd Mz;lhs; ghbait jpUg;ghitAk;> ehr;rpahh; jpUnkhop MFk;. ,g;ghly;fs; jkpopy; jdpj;jd;ikAld; tpsq;FtNjhL khdplg; ngz;> flTs; khl;L eae;j gf;f khz;ig ,yf;fpar; nrOikAk; gf;jpkzKk; fye;J jUfpd;wd.fp.gp.8 Mk; E}w;whz;ilr; rhh;e;j nghpaho;thhpd; tsh;g;G kfshd Mz;lhs; ghba ghly;fs; ,d;wsTk; ePbj;j GfOld; tpsq;Ftjw;Ff; fhuzk;> mjd; fUj;Jr; nrwpTk; ige;jkpo;j; njhlh;fSk; vdyhk;. mth;jk; ghRuq;fspy; fhzyhFk; cwTfis Muha;tjhf ,f;fl;Liu tpsq;FfpwJ.

குறுந்தொகையில் இல்லறம்

U.ºYLôÁ Gm.H. Gm .Àp,À.Gh
ERÅl úTWôºÃûV( RÁr)
¾ìYsðYo LûX Utñm AÈÅVp LpÛÃ
UpXléWm - GïUûX
 
êuòûW
      UÉRoLðdáf ºX E\îLs À\lTôp YìY]Yôám. Bæm ùTiæm Es[jRôím EPXôím ùTôìk¾ ¾ìUQjRôp Yìm E\î LQYu-Uû]Å E\Yôám. Bæm ùTiæm RÉûUÂp ϼ CuTm èLokçm, U¸rkçm, Àu Fìm EXám AÈVj ¾ìUQm éÃkç ®åm Sôåm úTôt\ Yôïm YôrdûLúV CpX\ YôrYôám. LìjùRôìÁjç ¾ìUQ YôrÅp CûQëm RûXYu RûXÂu Yôrî ¿ûXÂû]úV CpX\m GuTo. úR¼V ùTôìsùNpYm ùLôiå CuTm çnlTúRôå ApXôUp A\f ùNVÄím DåTP úYiåm. G]úY CpYôrÅû] Cp- A\m Gu\]o. CpYôrÅtá A¼lTûP SmÀdûLVôám. Bi ùTi CìYûWëm RûXYu – RûXÅ Gu\ ùTôçl ùTVWôp áÈlÀåYç CXd¸VUWTôám. Es[ EQoYôp JuÈjúRôuñm AuÀu ÀûQlTôp ùNÈYô¸ JìYìdùLôìYo EÂo SpLîm ç½RúX CpX\j¾u º\lTôám.
CpX\ YôrÅu TVu

நீர் விளையாட்டு - பெருமாள் முருகன் சிறுகதை

அவனை அவர்கள் அழைத்தபோது மிகுந்த தயக்கத்தைக் காட்டினான். ‘நானா’ என்று வாய்க்குள்ளே மெல்ல இழுத்தான். ஆனால், அவன் நினைவுப் பாசிகள் துடைக்கப்பட்ட பளிச்சிடலின் அடியில் விருப்பமும் ஆர்வமும் புடைத்தெழும்பின. குழந்தைகள் அவனை மேலும் வற்புறுத்தலாயினர். அங்கே விருந்தாளியாக வந்திருந்தான் அவன். ஓரளவுக்கு நெருங்கிய உறவுதான். அடிக்கடி வரவில்லை என்பதே இயல்பாக இருக்க விடவில்லை. கொஞ்ச நேரத்தில் அந்தக் குழந்தைகள், எட்டிலிருந்து பன்னிரண்டு வயதிற்குள்ளான மூவர் - சிறுமி, இரண்டு சிறுவர்கள் - அவன் மடிமீது புரளவும் விளையாட்டின்   நடுவராக அவனைப் பாவிக்கவுமான அளவிற்குத் தயாராகிவிட்டிருந்தனர். அதன் உச்சபட்சமாகத்தான் இந்த அழைப்பு. மனதில் மெலிந்த குறுகுறுப்பு உணர்வைத் தோற்றுவிப்பதாக, மூழ்கிவிட்ட நினைவுப் பொருள் ஒன்றைப் பெற்றுவிட்டதாக அவன் கிளர்ச்சி அடைந்தான். உடனே எழுந்து சென்றுவிடவும் முடியவில்லை. தயக்கத்தின் மெலிந்த நூல் முனைகள் அவன் கால்களை இறுகக் கட்டியிருந்தன. பாதம் வியர்த்து ஊன்றியிருந்த தரை பிசுபிசுத்தது. அங்கும் இங்குமாகக் கண்களை ஆசை நிரப்பி அலைபாய விட்டான். குரல் எழும்பாமல் உள்ளடைத்தது. குழந்தைகள் கைகளை இடுக்கிக் கொண்டு அவன் தாடையில் கைவைத்துக் கெஞ்சவும், கைகளை உரிமையுடன் பற்றி இழுக்கவும் தொடங்கினர். அவன் அசைவில் கட்டில் கிரீச்சிட்டுக் கத்தியது. ஏதாவது ஒரு குரல் ’அவரத் தொந்தரவு பண்ணாதீங்கடா’ என்று உயர்ந்து இந்தச் சூழலைச் சிதைத்துவிடுமோ என அஞ்சினான். அதற்குள்ளாக அவர்களோடு எழுந்துவிடுவது நல்லது என்று பட்டது. தன் ஆர்வத்தை மனதிற்குள் சுருட்டிக்கொண்டு தயவு செய்யும் பாவனையில் ‘துண்டு இல்லையே’ என்றான். அதுதான் இப்போது பெரிய பிரச்சினைப் போல. அவர்கள் வெகு உற்சாகமாகக் கூவிக் கொண்டு எங்கெங்கோ ஓடி ஆளுக்கொரு துண்டை இழுத்து வந்தனர். முகம் முழுக்கப் பரவிய வெட்கச் சிரிப்போடு அவனும் எழுந்து கொண்டான்.

கம்பர் காட்டும் விலங்கு பறவைகளுக்கு இடையிலான சகோதரத்துவம்

செ.சக்தி கலா,
முனைவர் பட்ட ஆய்வாளர்,தமிழ்த்துறை,
பெரியார் பல்கலைக் கழகம்,சேலம்-11
முன்னுரை
                உலக இலக்கிய வரிசையில் போற்றுதலுக்குரிய காப்பியங்களில் கம்பராமாயணமும் ஒன்றாகும்செம்மொழியாகியத் தமிழ் இலக்கியவானில் தன்னிகரற்ற சிறப்புகள் பெற்றவர் கவிச்சக்ரவர்த்தி கம்பர். வால்மீகியின் இராமகாதையை முதல் நுhலாகக் கொண்டு, வழிநுhலாக இயற்றப்பட்ட போதும் இராமாயணக்கதையை காவியமாக இயற்றப்பட்டுள்ளமை வேறு எந்த நுhலுக்கும் இல்லாத தனிப்பெரும் பெருமையாகக் கொள்ளலாம்இக் காப்பியத்தின் சிறப்புகளுள் ஒன்றாக அமைந்தது பிற மனிதர்களிடம் அன்புகாட்டி அவர்களையும்  நட்பாகவும்,சகோதரராகவும் ஏற்றுக்கொள்ளும் உயரிய மனநிலையினைக் காப்பியமெங்கும் நம்மாள் உணரச் செய்துள்ளார்கவிச்சக்ரவர்த்தி கம்பர்.   உடன் பிறந்தவர்கள் எப்படி நடக்க வேண்டும் என்பதை காட்டுவதோடு நில்லாமல் நட்புறவின் மேன்மையை விளக்குவதாகவும் அமைந்துள்ளதுஇத்தகு சிறப்பான செயல்பாட்டைக் காட்டும் கம்பர், இதற்கு மாறான சிந்தனை கொண்ட சகோதரர்களையும் காண்பிக்கின்றார்அண்ணன் தம்பியர்களாக பிறந்து பகையாளர்களாக இருக்கும் வாலி, சுக்கீரிவன் ஆகிய இருவர்கிடையேயும் சகோதரப் பாசத்தை வலியுறுதியுள்ளமையை இவண்  காண்போம்.

பெரியபுராணம் காட்டும் திருநாவுக்கரசு சுவாமிகள் அப்பூதியடிகள் உறவு


g. NfhFy; ehj;>
KidtH gl;l Ma;T khztH>
jtj;jpU rhe;jypq;f mbfshH fiy mwptpay;
jkpo;f; fy;Y}hp>Ng&H>Nfhit 641010.
 

jkpo; nkhop jd;dfj;Nj vz;zw;w ,yf;fpaq;fisf; nfhz;Ls;sJ. mjpy; rkaj;ij tsHf;fj; njhlq;fpaNj gf;jp ,yf;fpaq;fshFk;. jkpiog; gj;jpikapd; nkhop vd;WksT jkpo;g; gf;jp ,yf;fpak; rpwg;Gw;W tpsq;FfpwJ. ,t;thwhf gf;jp ,yf;fpaj;jpy; Xuq;fkhf ,Uf;ff; $ba nghpaGuhzj;jpy; fhzyhFk; FU rPld; cwT Kiwapid Muha;tjhf ,f;fl;Liu mikfpwJ.
mfuhjp jUk; tpsf;fk;
cwT vd;Dk; nrhy;Yf;F cWif; nghUj;jk;; NrHf;if; rk;ge;jk;; Rw;wk;; el;G; xw;Wik; tpUg;gk; vd;W mfuhjp nghUs; tpsf;fk; jUfpwJ.

இடைக்காலத் தமிழ்ச்சமூகத்தில் கல்விப்புலங்களும் ஆசிரியர்- மாணாக்கர் உறவும்

,ilf;fhyj; jkpo;r;r%fj;jpy; fy;tpg;Gyq;fSk; Mrpupah;- khzhf;fh; cwTk;
Nrh. ,yf;fpah>
Kidth;gl;l Ma;thsh;>jkpo; cauha;T ikak;>
ghj;jpkh fy;Y}up>kJiu -18.

Kd;Diu:
      jkpo;r;r%fk; gz;ghl;L tsq;fSld;> nrOikahd ,yf;fpaq;fSk;> ,yf;fzq;fSk;> tho;tpay; rhu;e;j tpOkpaq;fSk; cs;slf;fpa njhy; r%fk; MFk;. fhye;NjhWk; epfo;e;j gz;ghl;L Clhl;lq;fspy; jk; ,dk; rhu;e;j ek;gpf;iffs;> xOfyhWfs; Kjypadtw;iw kughfg; gpd;gw;wpa ,dkhfj; jkpo;,dk; tuyhw;wpy; gjpT nra;ag;gl;Ls;sJ. xU r%fj;jpd; xOfyhWfs; mr;r%f kf;fspd; tho;tpaypy; gpd;gw;wg;gl;L> ehsiltpy; tpjpahf;fkhf fl;likf;fg;gLfpwJ. mj;jd;ikapy; kf;fspd; xOf;ftpay; rhu;e;j gz;GfSk;> ePjprhu; NghjidfSk;> fy;tpAk; fl;likf;fg;gLfpd;wd. fy;tp vDk; mikg;gpd; ,aq;fpayhd fw;gpj;jy;> fw;wy;> gpd;gw;wy;Kiwfs;> vz;vOj;J gw;wpa mwpT Nghjidahf kl;Lk; ,Uf;ftpy;iy. r%fj;jpy; rpwe;j kdpjid cUthf;fTk; MSikj;jpwid tsg;gLj;Jk; rpe;jidfis tpijf;Fk; mikg;ghfTk; nray;gl;lJ. mj;jd;ikapy; fy;tpg;Gyk; vDk; mikg;G rhu;e;j newpfSk;> mtw;wpd; Kjd;ikahd myFfshfg; Nghw;wg;gLk; Mrpupau;-khzhf;fu; mtu;jk; cwTKiw> fw;gpj;jypy; gpd;gw;wg;glNtz;ba newpfis Gyikahf;fg; gilg;ghd ed;D}y; Fwpg;gpLtjid tpsf;Fjy; ,f;fl;Liuapd; Nehf;fk; MFk;.

நற்றிணையில் காணலாகும் இல்லற உறவு நிலை

ew;wpizapy; fhzyhFk; ,y;yw cwT epiy
J. ,uk;ah vk;.V.>vk;.gp/y;.>
cjtpg; Nguhrphpah;
jkpo;j;Jiw
kJiu rptfhrp ehlhh;fs; gNahdpah; kPdhl;rp ngz;fs; fy;Y}hp
G+te;jp
 


Kd;Diu:
rq;f ,yf;fpak; vd;gJ khngUk; Mop. nkhoptsk;> ctikaoF Cd;wpg; gbg;Nghh;f;F czh;r;rp ,d;gk; jJk;gr; nra;Ak; ,ay;G Mfpatw;iw xUq;fikj;J tpsf;FtJ rq;f ,yf;fpakhFk;.  vl;Lj; njhifapy; ,lk; ngw;Ws;s mfk; gw;wpa E}y;fSs; xd;W ew;wpiz MFk;.  ,jpy; ,y;yw cwT epiy Muhag;gLfpwJ.
ew;wpiz:
jkpo; xU ngUq;fly;. ew;wpizapy; Ie;J jpizfisg; gw;wpa ehD}W ghly;fs; cs;sd.  vl;Lj; njhif E}y;fSs; Kjyhtjhf itj;J vz;zg;gLtJ ew;wpiz.  xd;gJ Kjy; gd;dpnuz;L mbtiuAs;s ehD}W mftw;ghf;fs; nfhz;lJ.

திருவிவிலியத்தில் மாமியார் மருமகள் உறவு

jpUtptpypaj;jpy; khkpahH kUkfs; cwT
jh.MNuhf;fpa jh];> vk;.V.> vk;.vl;> vk;gpy;>
cjtpj; njhlf;ff; fy;tp mYtyH>
KidtH gl;l Muha;rpahsH>
kJiuf; fhkuh[H gy;fiyf; fofk;>kJiu.
 
Kd;Diu:
khkpahH cilj;jhy; mJ kw;Flk;> kUkfs; cilj;jhy; mJ nghw;Flk; vd;W khkpahH> kUkfs; cwTfspy; tpupry; Vw;gLj;Jk;  gioa gonkhopf;Fr; rhl;il mbahf> jpUtptpypaj;jpy; khkpahH> kUkfs; cwTfs; Fwpj;J &j;JE}y;  rpwg;ghfTk;> vLj;Jf;fhl;lhfTk; mike;Js;sJ. jw;fhyr; #oypy; kUkfs;fis Ntz;lh ntWg;ghfg; ghHf;Fk; khkpahHfs;>  khkpahHfis n[d;k tpNuhjpahfg; ghHf;Fk; kUkfs;fs; ,itjhd; ,d;W rpd;dj;jpiu ehlfq;fs; cwTfSf;fj; jUk; ,yf;fzkhf xt;nthUtH kdq;fspYk; tpijf;fg;gl;bUf;fpd;wd. ,d;iwa fhyr; #oypy; kdpjd; cwTfis ,oe;J> cwtpd; Nkd;ikia mwpahky; cwTfis me;epakhfg; ghHf;Fk; epiyapypUe;J tpLglTk;> cwTfspd; ,izg;Gf;fs; jhd; cz;ikahd kfpo;r;rp vd;w fUj;ij tYg;gLj;j> jpUtptpypaj;jpy; &j;JE}ypy; fhzg;gLk; fjhg;ghj;jpuq;fs; ek;ikAk;> ek; re;jjpiaAk; ey;topf;F ,l;Lr; nry;Yk; vd;gNj ,f;fl;Liuapd; Nehf;fk;.

பூர்வீக பூமியில் மனித உறவுகள்

G+HtPf G+kpapy; kdpj cwTfs;
KidtH g.md;gurp>
cjtpg;NguhrphpaH> jkpo;j;Jiw>
ma;a ehlhH [hdfp mk;khs; fy;Y}hp>rptfhrp
 
Kd;Diu
      
kdpj r%fk; ,ize;J thoj; njhlq;fpaTld; ,df;FO rKjhak; cUthdJ. kdpjd; FLk;gkhf thoj; njhlq;fpdhd;. mjdhy; cwTfs; Vw;gl;ld. r%fj;jpy; cs;s xt;nthU cwTf;Fk; xt;nthU kjpg;G cz;L. ,yf;fpaq;fs; kdpj r%fj;ijg; gilg;gjhy; mtHfSf;Fs; ,Uf;Fk; cwTepiyfSk; gilf;fg;gLfpd;wd. nfhq;F tl;lhug; gilg;ghsH #hpafhe;jdpd; G+HtPf G+kpapy; gilf;fg;gl;Ls;s kdpj cwTfis Ma;tjhf ,t; Ma;Tf;fl;Liu mikfpd;wJ.
cwTfs;
      kf;fspilNa cs;s cwTfisf; FLk;g cwTfs; vd;Wk; r%f cwTfs; vd;Wk; ,Utifahfg; gphpf;fyhk;. FLk;gj;jpy; cs;s cwTfis kz cwT vd;Wk; ,uj;j cwT vd;Wk; ,Utifahfg; gFf;fyhk;. ,t;tif cwTfs; midj;Jk; G+HtPf G+kpapy; ,lk;ngw;Ws;sd.

சிறுகதை எங்கிருந்தோ வந்தான் - மௌனி

தென்னல் காற்று வீசுவது நின்று சுமார் ஒரு மாதகாலமாயிற்று; கோடையும் கடுமையாகக் கண்டது. சில நாட்கள் சாதாரணமாகக் கழிந்தன. நான் குடியிருந்த விடுதியில், தங்கியிருந்த மாணவர்களில் அநேகர் கோடைவிடுமுறைக்காகத் தத்தம் ஊருக்குசென்றுவிட்டனர். என் பக்கத்து அறையும் காலியாகக் கிடந்தது. அன்று ஒரு நாள்; வரண்ட காற்றோடு வந்தவர் போல ஒருவர், திடீரென என்பக்கத்தறையில் குடிவந்தார்.

அதிகமாக அவரை வெளியில் காணக்கூடவில்லை. சதா தன் அறையிலும், மற்றும் இரவில் வெகுநேரம்கூரையற்ற மேன் மாடியிலும் பொழுது போக்கினார். இரண்டொரு தரம் தற்செயலாக அவரைச் சந்திக்க நேரிட்டபோது, அவர் தோற்றத்தைக் கண்டு, சிறிது பிரமிப்படைந்தேன், சீவிக்கொள்ளாத நீண்ட அவர் முன் குடுமித் தலையும், அகலமான நெற்றியும். மகத்தான மூளை வன்மையின் அறிகுறி போலும். ஊடுருவிக் காது வரையிலும் கருத்து ஓடிய புருவங்களுக்கு வெகு மங்கிக் களைப்புற்ற அவர் கண்கள் பதுங்கியிருந்தன.